2 இராஜாக்கள் 8 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லு; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 8:10 - Tamil bible image quotes