2 இராஜாக்கள் 7 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும், ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.

2 இராஜாக்கள் (2 Kings) 7:18 - Tamil bible image quotes