2 இராஜாக்கள் 7 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.

2 இராஜாக்கள் (2 Kings) 7:14 - Tamil bible image quotes