2 இராஜாக்கள் 6 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.

2 இராஜாக்கள் (2 Kings) 6:26 - Tamil bible image quotes