2 இராஜாக்கள் 6 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.

2 இராஜாக்கள் (2 Kings) 6:23 - Tamil bible image quotes