2 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 42 வது வசனம்

பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 4:42 - Tamil bible image quotes