2 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு; வேலைக்காரரில் ஒருவனையும் ஒருகழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.

2 இராஜாக்கள் (2 Kings) 4:22 - Tamil bible image quotes