2 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய் விடு என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 4:19 - Tamil bible image quotes