2 இராஜாக்கள் 4 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.

2 இராஜாக்கள் (2 Kings) 4:12 - Tamil bible image quotes