2 இராஜாக்கள் 3 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்.

2 இராஜாக்கள் (2 Kings) 3:2 - Tamil bible image quotes