2 இராஜாக்கள் 25 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.

2 இராஜாக்கள் (2 Kings) 25:9 - Tamil bible image quotes