2 இராஜாக்கள் 24 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும்பண்ணினான்.

2 இராஜாக்கள் (2 Kings) 24:20 - Tamil bible image quotes