2 இராஜாக்கள் 23 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.

2 இராஜாக்கள் (2 Kings) 23:21 - Tamil bible image quotes