2 இராஜாக்கள் 22 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

இதோ, யூதாவின் ராஜா வாசித்த புஸ்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் காட்டியிருக்கிற பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும், அதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

2 இராஜாக்கள் (2 Kings) 22:16 - Tamil bible image quotes