2 இராஜாக்கள் 21 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான்.

2 இராஜாக்கள் (2 Kings) 21:9 - Tamil bible image quotes