2 இராஜாக்கள் 20 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 20:18 - Tamil bible image quotes