2 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசை மாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 13:19 - Tamil bible image quotes