2 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் (2 Kings) 1:11 - Tamil bible image quotes