2 நாளாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 9:7 - Tamil bible image quotes