2 நாளாகமம் 9 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.

2 நாளாகமம் (2 Chronicles) 9:2 - Tamil bible image quotes