2 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 6:8 - Tamil bible image quotes