2 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.

2 நாளாகமம் (2 Chronicles) 6:4 - Tamil bible image quotes