2 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.

2 நாளாகமம் (2 Chronicles) 6:39 - Tamil bible image quotes