2 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.

2 நாளாகமம் (2 Chronicles) 6:15 - Tamil bible image quotes