2 நாளாகமம் 5 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 5:7 - Tamil bible image quotes