2 நாளாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அன்றியும் இருபது முழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.

2 நாளாகமம் (2 Chronicles) 4:1 - Tamil bible image quotes