2 நாளாகமம் 36 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 36:19 - Tamil bible image quotes