2 நாளாகமம் 36 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகள் அனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

2 நாளாகமம் (2 Chronicles) 36:18 - Tamil bible image quotes