2 நாளாகமம் 35 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி,

2 நாளாகமம் (2 Chronicles) 35:4 - Tamil bible image quotes