2 நாளாகமம் 34 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்.

2 நாளாகமம் (2 Chronicles) 34:24 - Tamil bible image quotes