2 நாளாகமம் 34 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 34:11 - Tamil bible image quotes