2 நாளாகமம் 32 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார்.

2 நாளாகமம் (2 Chronicles) 32:24 - Tamil bible image quotes