2 நாளாகமம் 30 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே.

2 நாளாகமம் (2 Chronicles) 30:7 - Tamil bible image quotes