2 நாளாகமம் 30 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

பின்பு இந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக் குட்டிகளை அடித்தார்கள்' ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து,

2 நாளாகமம் (2 Chronicles) 30:15 - Tamil bible image quotes