2 நாளாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபது முழ நீளமும், நூற்றிருபது முழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன் தகட்டால் மூடினான்.

2 நாளாகமம் (2 Chronicles) 3:4 - Tamil bible image quotes