2 நாளாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான்.

2 நாளாகமம் (2 Chronicles) 28:7 - Tamil bible image quotes