2 நாளாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 25 வது வசனம்

அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி; தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான்.

2 நாளாகமம் (2 Chronicles) 28:25 - Tamil bible image quotes