2 நாளாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.

2 நாளாகமம் (2 Chronicles) 28:21 - Tamil bible image quotes