2 நாளாகமம் 25 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை.

2 நாளாகமம் (2 Chronicles) 25:7 - Tamil bible image quotes