2 நாளாகமம் 25 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.

2 நாளாகமம் (2 Chronicles) 25:2 - Tamil bible image quotes