2 நாளாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 24:9 - Tamil bible image quotes