2 நாளாகமம் 24 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்று போட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

2 நாளாகமம் (2 Chronicles) 24:22 - Tamil bible image quotes