2 நாளாகமம் 23 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 23:2 - Tamil bible image quotes