2 நாளாகமம் 20 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும், அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

2 நாளாகமம் (2 Chronicles) 20:27 - Tamil bible image quotes