2 நாளாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி யுத்தத்திலே பிரவேசித்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 18:29 - Tamil bible image quotes