2 நாளாகமம் 18 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

2 நாளாகமம் (2 Chronicles) 18:26 - Tamil bible image quotes