2 நாளாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.

2 நாளாகமம் (2 Chronicles) 17:4 - Tamil bible image quotes