2 நாளாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி:

2 நாளாகமம் (2 Chronicles) 16:2 - Tamil bible image quotes