2 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

2 நாளாகமம் (2 Chronicles) 15:18 - Tamil bible image quotes