2 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,

2 நாளாகமம் (2 Chronicles) 15:11 - Tamil bible image quotes